Your regular buys once — then walks to the next street or D-Mart. உங்க ரெகுலர் கஸ்டமர் ஒருமுறை வாங்கி — பிறகு அடுத்த தெருவுக்கோ D-Mart-க்கோ போய்விடுகிறார்.
Passa Bonus is a WhatsApp rewards program for your shop. Customers pay by UPI, scan your counter QR once, and earn the rewards you choose — a gift, a discount, a bonus. After that first scan the counting happens on its own. No app, no machine, no monthly fee. Passa Bonus என்பது உங்கள் கடைக்கான WhatsApp பரிசுத் திட்டம். வாடிக்கையாளர்கள் UPI-ல பணம் செலுத்தி, ஒருமுறை உங்கள் QR-ஐ ஸ்கேன் செய்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பரிசுகளைப் பெறுவார்கள் — பரிசு, தள்ளுபடி, போனஸ். அந்த முதல் ஸ்கேனுக்குப் பிறகு கணக்கு தானாகவே நடக்கும். App இல்லை, மெஷின் இல்லை, மாசக் கட்டணம் இல்லை.
We set it up for you on WhatsApp — usually within a day.WhatsApp-ல் நாங்களே Setup செய்து தருவோம் — வழக்கமாக ஒரு நாளுக்குள்.
For your customers, it's just three steps — all inside a WhatsApp chat.உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூன்றே படிகள் — அனைத்தும் WhatsApp chat-ல்.
It opens a private chat with that shop — no app download needed.அது அந்தக் கடையுடன் தனிப்பட்ட chat-ஐத் திறக்கும் — எந்த app-ம் தேவையில்லை.
WhatsApp opens with the message already written — they just press send. Once, and never again.WhatsApp-ல் மெசேஜ் தயாராகவே வரும் — அனுப்பு அழுத்தினால் போதும். ஒரே ஒரு முறை, அப்புறம் இல்லை.
Rewards add up on their own. Customers collect them right at your shop.பரிசுகள் தானாகவே சேரும். வாடிக்கையாளர்கள் உங்கள் கடையிலேயே பெறுவார்கள்.
The first time a customer pays, you tap their name once on your phone. From their next payment onwards the counter phone recognises them and adds the reward on its own — they send nothing, ever.ஒரு வாடிக்கையாளர் முதல் முறை பணம் கட்டும்போது, உங்கள் போனில் அவர் பெயரை ஒரே ஒரு தடவை தட்டுங்கள். அடுத்த பேமெண்ட் முதல், கவுண்டர் போனே அவரை அடையாளம் கண்டு பரிசைச் சேர்க்கும் — அவர்கள் எதுவும் அனுப்பத் தேவையில்லை.
They pay by UPI as usual, then scan your counter QR — WhatsApp opens with the message ready, and they just send it. No screenshot, nothing to install, works on any phone.வழக்கம் போல UPI-ல் பணம் செலுத்திவிட்டு, உங்கள் கவுண்டர் QR-ஐ ஸ்கேன் செய்வார்கள் — WhatsApp-ல் மெசேஜ் தயாராக வரும், அனுப்பினால் போதும். ஸ்கிரீன்ஷாட் இல்லை, install இல்லை, எந்தப் போனிலும் வேலை செய்யும்.
A small free app on your counter phone reads the UPI payment alert, recognises the same customer, and adds their reward in about a second. They send nothing at all.கவுண்டர் போனில் உள்ள சிறிய இலவச app, UPI பேமெண்ட் அலெர்ட்டைப் படித்து, அதே வாடிக்கையாளரை அடையாளம் கண்டு, ஒரு நொடியில் பரிசைச் சேர்க்கும். அவர்கள் எதுவும் அனுப்பத் தேவையில்லை.
After a one-time KYC with your PAN and bank details, customers can pay from your Passa page. The full amount is transferred to your own bank account and the reward is added instantly.உங்கள் PAN மற்றும் வங்கி விவரங்களுடன் ஒருமுறை KYC முடித்தால், வாடிக்கையாளர்கள் உங்கள் Passa பக்கத்திலேயே பணம் செலுத்தலாம். முழுத் தொகையும் உங்கள் சொந்த வங்கிக் கணக்குக்கே மாற்றப்படும், பரிசு உடனே சேரும்.
Nothing here is compulsory. A shop can stay on receipts forever. Automatic counting only starts after we test it with you at your counter with a ₹1 payment — and if the counter phone is ever off, receipts still work exactly as before.இதில் எதுவும் கட்டாயம் இல்லை. ஒரு கடை எப்போதும் ரசீது முறையிலேயே இருக்கலாம். உங்கள் கவுண்டரிலேயே ₹1 பேமெண்ட் மூலம் நாங்கள் சோதித்த பிறகுதான் தானியங்கி கணக்கு தொடங்கும். கவுண்டர் போன் ஏதேனும் காரணத்தால் ஆஃப் ஆனாலும், ரசீது முறை முன்பு போலவே வேலை செய்யும்.
Passa Bonus isn't one fixed plan. You set the rewards, the goals, and the budget — and change them any time from WhatsApp.Passa Bonus ஒரே மாதிரியான திட்டம் இல்லை. பரிசுகள், இலக்குகள், பட்ஜெட் — எல்லாம் நீங்களே அமைக்கலாம், WhatsApp-ல் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
A bag of sugar, oil, rice — or any product you pick. Customers save up with each purchase.சர்க்கரை, எண்ணெய், அரிசி — அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தப் பொருளும். ஒவ்வொரு கொள்முதலிலும் சேர்த்து வைப்பார்கள்.
Give ₹ off or % off when a customer reaches a goal you set. Good for bigger bills.ஒரு இலக்கை அடைந்ததும் ₹ தள்ளுபடி அல்லது % தள்ளுபடி கொடுங்கள். பெரிய கொள்முதலுக்கு சிறந்தது.
Give an extra reward when a regular reaches a goal. It brings them back sooner.ஒரு வழக்கமான வாடிக்கையாளர் இலக்கைத் தாண்டும்போது கூடுதல் பரிசு — விரைவில் திரும்ப வர ஊக்கம்.
Now and then, surprise a customer with an extra gift. You set a monthly limit, so it never costs too much.அவ்வப்போது ஒரு வாடிக்கையாளரை அதிர்ஷ்டப் பரிசால் மகிழ்விக்கலாம் — மாதவரம்பு நீங்களே அமைப்பதால் செலவு கட்டுக்குள்.
Rewards can be set to never expire — or to expire after a time you set. Regulars who come back each week build a visit streak.பரிசுகள் ஒருபோதும் காலாவதியாகாமல் வைக்கலாம் — அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்திற்குப் பிறகு காலாவதியாகும் படி அமைக்கலாம். வழக்கமானவர்கள் வாராந்திர வருகை streak-ஐயும் உருவாக்குவார்கள்.
No register, no diary, no calculator. Everything reaches your own phone, in Tamil.நோட்டு இல்லை, டைரி இல்லை, கால்குலேட்டர் இல்லை. எல்லாம் உங்கள் சொந்த போனுக்கே, தமிழில் வரும்.
Payments counted, new customers, rewards given — one WhatsApp message at closing time.எத்தனை பேமெண்ட், புது வாடிக்கையாளர்கள், கொடுத்த பரிசுகள் — கடையை மூடும் நேரத்தில் ஒரே WhatsApp மெசேஜ்.
If a payment needs your word, it arrives as a notification with an approve button. Nothing to type.ஒரு பேமெண்ட்டுக்கு உங்கள் ஒப்புதல் தேவைப்பட்டால், நோட்டிஃபிகேஷனிலேயே ஒப்புதல் பட்டன் வரும். தட்டச்சு செய்ய எதுவும் இல்லை.
Passa Bonus shows you which customers haven't been in for a while, so you can call them back.நெடுநாளாக வராத வாடிக்கையாளர்கள் யார் என்று Passa Bonus காட்டும் — அவர்களை மீண்டும் அழைக்கலாம்.
Print-ready and carrying your own shop's QR and reward — nothing for you to design.உங்கள் கடையின் சொந்த QR-உடனும் பரிசுடனும், அச்சிடத் தயாராகவே வரும் — நீங்கள் வடிவமைக்க எதுவும் இல்லை.
Your dashboard opens with a PIN only you know, and every reward and payment stays on your shop's own page — in Tamil or English, whichever you pick.உங்களுக்கு மட்டும் தெரிந்த PIN-ஐப் போட்டுத்தான் உங்கள் பக்கம் திறக்கும். ஒவ்வொரு பரிசும் பேமெண்ட்டும் உங்கள் கடையின் சொந்தப் பக்கத்திலேயே இருக்கும் — தமிழிலோ ஆங்கிலத்திலோ, நீங்கள் தேர்ந்தெடுப்பது.
No fees. No new app. Each shop keeps count of your rewards, and they're always yours to collect. Keep shopping and your balance keeps growing. கட்டணம் இல்லை. புதிய app இல்லை. ஒவ்வொரு கடையும் உங்கள் பரிசுகளைக் கணக்கு வைக்கும், அவை எப்போதும் உங்களுடையது. தொடர்ந்து வாங்குங்கள், உங்கள் கணக்கு வளர்ந்துகொண்டே இருக்கும்.
Run everything from WhatsApp. Passa Bonus checks each payment, keeps the total, and sends a daily report — your only job is one tap when a notification comes. And your money always ends up in your own bank account: with your own UPI QR it never passes through us at all, and if you switch on in-app payment, the full amount is transferred to you. எல்லாத்தையும் WhatsApp-லேயே நடத்துங்க. Passa Bonus ஒவ்வொரு பேமெண்ட்டையும் சரிபார்த்து, மொத்தக் கணக்கை வெச்சு, தினசரி அறிக்கை அனுப்பும் — நோட்டிஃபிகேஷன் வந்தா ஒரு தட்டு, அவ்வளவுதான். பணம் எப்பவும் உங்க சொந்த வங்கிக் கணக்குக்குத்தான் வந்து சேரும்: உங்க சொந்த UPI QR-ல் வரும் பணம் எங்க வழியா வரவே வராது; Passa-லேயே பணம் வாங்கும் வசதியை நீங்க ஆன் பண்ணினா, முழுத் தொகையும் உங்களுக்கே மாற்றப்படும்.
Just your shop name and WhatsApp number — we'll message you and set everything up in the chat. Free until 30 of your customers are coming back — then ₹299 a month. No contract, stop anytime.உங்கள் கடையின் பெயர் மற்றும் WhatsApp எண் மட்டும் போதும் — நாங்களே message செய்து, chat-லேயே எல்லாவற்றையும் Setup செய்வோம். உங்கள் 30 வாடிக்கையாளர்கள் திரும்பி வரும் வரை இலவசம் — அதன் பிறகு மாதம் ₹299. ஒப்பந்தம் இல்லை, எப்ப வேணாலும் நிறுத்தலாம்.
No. The QR on your poster is your own UPI, set up from your own account — so payments go straight to you, never through us. You can test the very first payment yourself. (The one exception is the optional in-app payment below, which runs through Razorpay after your own KYC and settles the full amount into your own bank account.) இல்லை. போஸ்டர்ல இருக்கிற QR உங்க சொந்த UPI-தான், உங்க அக்கவுண்டுலேர்ந்தே செட் ஆகும் — பணம் எப்பவும் நேரா உங்களுக்குதான், எங்க வழியா வராது. முதல் பேமெண்ட்டை நீங்களே டெஸ்ட் பண்ணி பாக்கலாம். (கீழே சொல்லியிருக்கிற, விருப்பத் தேர்வான Passa-லேயே பணம் வாங்கும் வசதி மட்டும் விதிவிலக்கு — அது உங்க சொந்த KYC-க்குப் பிறகு Razorpay வழியா நடக்கும், முழுத் தொகையும் உங்க சொந்த வங்கிக் கணக்குக்கே வந்து சேரும்.)
There's nothing to learn. If you can read a WhatsApp message, you're set. We do the whole setup — your only job is one tap on "OK" when a notification comes. கத்துக்க ஒண்ணுமே இல்லை. WhatsApp படிக்க தெரிஞ்சா போதும். செட்டப் முழுக்க நாங்க பண்றோம் — நோட்டிஃபிகேஷன் வந்தா "சரி"ன்னு ஒரு தட்டு, அவ்வளவுதான்.
You already give regulars credit and small freebies with no accounting. Here a reward only fires after a real spend you set (say ₹250), and you decide how generous it is — it usually works out to about ₹2–4 for every ₹100 of sales. இப்பவே ரெகுலர் ஆளுங்களுக்கு கடனும் ஃப்ரீ சாமானும் குடுக்கறீங்க — அதுக்கு கணக்கே இல்லை. இதுல நீங்க வெச்ச தொகைக்கு (உதா. ₹250) மேல வாங்குனா மட்டும்தான் பரிசு, எவ்வளவுன்னு நீங்களே முடிவு — வழக்கமா ₹100 வியாபாரத்துக்கு ₹2–₹4 தான்.
Once, at your counter, while their phone is still in their hand after paying — it takes about ten seconds and WhatsApp writes the message for them. Many won't bother on their own, which is why the counter card sits by the till and you or your staff mention it. After that one scan they never do anything again: the counter phone recognises them from the payment alert and adds the reward by itself. முதல் முறை மட்டும்தான். பணம் கட்டிட்டு போன் கையிலேயே இருக்கும்போது, கவுண்டர்லயே ஒரு தடவை ஸ்கேன் — பத்து விநாடிதான், மெசேஜை WhatsApp-ஏ எழுதிக் கொடுத்துடும். தானா யாரும் பண்ண மாட்டாங்க; அதனாலதான் கவுண்டர்ல கார்டு வெச்சு நீங்களோ உங்க ஆளோ ஒரு வார்த்தை சொல்லணும். அந்த ஒரு ஸ்கேனுக்கு அப்புறம் அவங்க எதுவுமே பண்ண வேண்டாம் — பேமெண்ட் அலெர்ட்டைப் பார்த்து கவுண்டர் போனே அவங்களை அடையாளம் கண்டு பரிசைச் சேர்த்துடும்.
No. It only looks at payment notifications from UPI apps like Google Pay, PhonePe and Paytm, and takes just the payer's name and the amount. Every other notification is ignored on the phone itself and never leaves it — not your messages, not your email. It's optional, only ever on your shop's own phone, and you can remove it any time; receipts keep working. இல்லை. Google Pay, PhonePe, Paytm மாதிரி UPI ஆப்புகளின் பேமெண்ட் நோட்டிஃபிகேஷனை மட்டும்தான் பார்க்கும் — அதுலயும் பணம் கட்டியவரின் பெயரும் தொகையும் மட்டும். மற்ற எல்லா நோட்டிஃபிகேஷனும் போன்லேயே ஒதுக்கப்படும், வெளியே போகவே போகாது — உங்க மெசேஜோ, மெயிலோ எதுவும் இல்லை. இது விருப்பத் தேர்வு, உங்க கடையின் சொந்த போன்ல மட்டும், எப்ப வேணாலும் நீக்கிடலாம்; ரசீது முறை தொடர்ந்து வேலை செய்யும்.
No. In-app payment is optional and off unless you turn it on. Most shops simply keep their own UPI QR. If you do switch it on, it needs a one-time KYC with your PAN and bank details, and 100% of the amount is transferred to your own bank account — Passa Bonus takes no cut of your sale. இல்லை. Passa-லேயே பணம் வாங்கும் வசதி விருப்பத் தேர்வு — நீங்க ஆன் பண்ணாத வரை அது ஆஃப்-ல்தான் இருக்கும். பெரும்பாலான கடைகள் தங்க சொந்த UPI QR-ஐயே வெச்சுக்குவாங்க. ஆன் பண்ணினா, உங்க PAN மற்றும் வங்கி விவரங்களுடன் ஒருமுறை KYC தேவை; தொகையில் 100% உங்க சொந்த வங்கிக் கணக்குக்கே மாற்றப்படும் — உங்க வியாபாரத்துல Passa Bonus எந்தப் பங்கும் எடுக்காது.
Your customer list is yours alone — never shared with another shop and never used for ads. The only messages your customers get are your shop's own reward messages, and you can export your list and leave anytime. உங்க கஸ்டமர் லிஸ்ட் உங்களுக்கு மட்டும்தான் — வேற கடைக்கோ விளம்பரத்துக்கோ போகாது. உங்க கஸ்டமருக்கு போற ஒரே மெசேஜ் உங்க கடையோட பரிசு மெசேஜ்தான். எப்ப வேணாலும் லிஸ்ட்டை எடுத்துட்டு வெளியேறலாம்.
Nothing at all until 30 of your customers are coming back. After that it is ₹299 a month — under ₹10 a day — and you can stop anytime. If your shop never reaches 30, you never pay. No contract either way. உங்கள் 30 வாடிக்கையாளர்கள் திரும்பி வரும் வரை எதுவும் கட்ட வேண்டாம். அதன் பிறகு மாதம் ₹299 — நாளொன்றுக்கு ₹10-க்கும் குறைவு — எப்ப வேணாலும் நிறுத்தலாம். 30 பேரை எட்டவில்லை என்றால் நீங்கள் எப்போதுமே கட்ட வேண்டியதில்லை. ஒப்பந்தம் எதுவும் இல்லை.